enmeetparvol4web

Magimaiyin Devane [En Meetpar 4]-Freddy Joseph

மகிமையின் தேவனே – எந்தன் மகத்துவ ராஜனே – உம்மை நான் வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன் எந்தன் உயிரான இயேசுவே   வல்லமையின் நாமமே என் இயேசுவின் உயர் நாம மே விடுதலையின் நாமமே என் இயேசு நாமம் உயர் நாமமே . மரணத்தை வென்றவர் – இன்றும் உயிரோடிருப்பவர் – தூய ஆவியினால் என்னை நிறப்பியவர் இன்றும் அற்புதங்கள் செய்கிறவர்      … வல்லமையின்  

enmeetparvol4web

Deva Prasannam [En Meetpar 4]-Freddy Joseph

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்திலே இன்பமுடன் கூடி வந்தோமே   தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் . சாரோனின் ரோஜா லீலிபுஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம்                – தேவா . வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண் பாருமே                – தேவா . கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம்                 – தேவா . கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் சுத்தர்கள் போற்றும் தேவனே                – தேவா . நூற்றிருபது பேர் நடுவே தேற்றரவாளன் நீர் வந்தீரே உன்னத ஆவியை ஊற்றிடுமே மன்னவனே இந்நேரமே                     – தேவா . எப்போ வருவீர் என் இயேசுவே ஏங்கி உள்ளம் […]

neerae3

Neer Mathram Enaku [Neerae 3]-Gersson Edinbaro

  நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு (நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு) .   நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு நீர் அல்லால் உலகில் யாருண்டு எனக்கு .   மாயையான உலகில் நீர் மாத்திரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்திரம் எனக்கு                      – நீர் மாத்திரம் எனக்கு .   அரணும் என் கோட்டையும் நீர் மாத்திரம் எனக்கு கோட்டயும் துருகமும் நீர் மாத்திரம் எனக்கு துருகமும் கேடகமும் நீர் மாத்திரம் எனக்கு கேடகமும் கண்மலையும் நீர் மாத்திரம் எனக்கு                      – நீர் மாத்திரம் எனக்கு .   ஆசை உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு . ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு . நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு நீர் அல்லால் உலகில் யாருண்டு எனக்கு […]

neerae3

Dheva Prasanname [Neerae 3]-Gersson Edinbaro

தேவ பிரசன்னமே இரங்கியே வந்திடுதே -2 தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     -தேவ பிரசன்னமே .   தேவனின் நல்ல தூதர்கள் நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார்  -2 தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     – தேவ பிரசன்னமே .   தேவனின் தூய அக்கினி இங்கு நமக்குள்ளே இரங்கி வந்திடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     – தேவ பிரசன்னமே .   வானத்தின் அபிஷேகமே இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     – தேவ பிரசன்னமே

Skip to toolbar