அன்பு கூறுவேன்
இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன்
இன்னும் ஆர்வமாய்
அன்பு கூறுவேன்
இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன்
இன்னும் ஆர்வமாய்
முழு உள்ளத்தோடு
ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு
அன்பு கூறுவென்
ஆராதனை ஆராதனை – 4
எபிநெசரே எபிநெசரே
இதுவரையில் உதவினீரே
எபிநெசரே எபிநெசரே
இதுவரையில் உதவினீரே
இதுவரையில் உதவினீரே
உம்மை முழு உள்ளத்தோடு
ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு
அன்பு கூறுவென்
ஆராதனை ஆராதனை – 4
எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
உம்மை முழு உள்ளத்தோடு
ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு
அன்பு கூறுவென்
ஆராதனை ஆராதனை – 4
யோகோவா ராப்பா
யோகோவா ராப்பா
சுகம்தந்தீரே நன்றி ஐயா
யோகோவா ராப்பா
யோகோவா ராப்பா
சுகம்தந்தீரே நன்றி

Artist : S. J. Berchmans

[[Anbu_Kooruven]] [[Category:Tamil_adoration]]

ANBU KOORUVEN

Added by

Gospell

SHARE

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.