
Magimaiyin Devane [En Meetpar 4]-Freddy Joseph
Magimaiyin Devane [En Meetpar 4]-Freddy Joseph மகிமையின் தேவனே – எந்தன் மகத்துவ ராஜனே – உம்மை நான் வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன் எந்தன் உயிரான இயேசுவே வல்லமையின் நாமமே என் இயேசுவின் உயர் நாம மே விடுதலையின் நாமமே என் இயேசு நாமம் உயர் நாமமே . மரணத்தை வென்றவர் – … Continue reading Magimaiyin Devane [En Meetpar 4]-Freddy Joseph