All for Joomla All for Webmasters

kuyavane Kuyavane [En Meetpar 5]-Freddy Joseph

  வெறுமையான  பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்க செய்யுமே வேதத்தில்  காணும் பாத்திரமெல்லாம் இயேசுவைப்  போற்றிடுமே என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே . குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப்  பார்த்திடுமே . விலை போகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே விலையெல்லாம் உம் கிருபையால் உகந்த தாக்கிடுமே தடைகள் யாவும் நீக்கி என்னை தம்மைப் போல் மாற்றிடுமே உடைத்து என்னை உந்தனுக்கே உடைமை ஆக்கிடுமே  

Magimaiye [Neerae 4]-Gersson Edinbaro

Magimaiye [Neerae 4]-Gersson Edinbaro Music உம்மை பார்க்க ஆசையே தொட்டு பார்க்க ஆசையே மகிமையே வாஞ்சையே                x 4 மகிமையே … மகிமையே … அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும் அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும் அனலின்றி வாழ்வதேன்ன வாழ்வு அனலாக என்னை மாற்றுமே மகிமையே வாஞ்சையே                     x 4 மகிமையே … மகிமையே …                                  …உம்மை பார்க்க மலை மீது என்னைக் கொண்டு செல்லும் மகிமையின் மேகம் சூழ்ந்து கொள்ளும் முக முகமாய் உம்மை […]

neerae4_ellam_neerthane_gersson_edinbaro

Ellam neerthane [Neerae 4]-Gersson Edinbaro

  எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2 எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2 தாகம் நீர்தானே தண்ணீர் நீர்தானே x 2 உம்மை தான் நான் பாடுவேன் உம்மை தான் நான் போற்றுவேன் இயேசு இராஐனே x 2                                 …உம்மை தான்     பசியும் நீர்தானே உணவும் நீர்தானே x 2               …உம்மை தான் உதவி நீர்தானே ஒத்தாசை நீர்தானே x 2               …உம்மை தான் எதிர்காலம் நீர்தானே எதிர்பார்பு நீர்தானே […]

Skip to toolbar