Magimaiyin Devane [En Meetpar 4]-Freddy Joseph

Magimaiyin Devane [En Meetpar 4]-Freddy Joseph மகிமையின் தேவனே – எந்தன் மகத்துவ ராஜனே – உம்மை நான் வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன் எந்தன் உயிரான இயேசுவே வல்லமையின் நாமமே என் இயேசுவின் உயர் நாம மே விடுதலையின் நாமமே என் இயேசு நாமம் உயர் நாமமே . மரணத்தை வென்றவர் – இன்றும் உயிரோடிருப்பவர் – தூய ஆவியினால் என்னை நிறப்பியவர் இன்றும் அற்புதங்கள் செய்கிறவர்      … வல்லமையின்

Deva Prasannam [En Meetpar 4]-Freddy Joseph

Deva Prasannam [En Meetpar 4]-Freddy Joseph தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்திலே இன்பமுடன் கூடி வந்தோமே   தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் . சாரோனின் ரோஜா லீலிபுஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம்                – தேவா . வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண் பாருமே                – தேவா . கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம்                 – தேவா . கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் சுத்தர்கள் போற்றும் தேவனே                – தேவா . நூற்றிருபது பேர் நடுவே தேற்றரவாளன் நீர் வந்தீரே உன்னத ஆவியை ஊற்றிடுமே மன்னவனே இந்நேரமே                     – தேவா . […]

Neer Mathram Enaku [Neerae 3]-Gersson Edinbaro

Neer Mathram Enaku [Neerae 3]-Gersson Edinbaro Music நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு (நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு) . நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு நீர் அல்லால் உலகில் யாருண்டு எனக்கு . மாயையான உலகில் நீர் மாத்திரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்திரம் எனக்கு                      – நீர் மாத்திரம் எனக்கு . அரணும் என் கோட்டையும் நீர் மாத்திரம் எனக்கு கோட்டயும் துருகமும் நீர் மாத்திரம் எனக்கு துருகமும் கேடகமும் நீர் மாத்திரம் எனக்கு கேடகமும் கண்மலையும் நீர் மாத்திரம் எனக்கு                      – நீர் மாத்திரம் எனக்கு . ஆசை உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு . ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு . நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு நீர் அல்லால் உலகில் […]

Dheva Prasanname [Neerae 3]-Gersson Edinbaro

Dheva Prasanname [Neerae 3] – Gersson Edinbaro தேவ பிரசன்னமே இரங்கியே வந்திடுதே -2 தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     -தேவ பிரசன்னமே . தேவனின் நல்ல தூதர்கள் நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார்  -2 தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     – தேவ பிரசன்னமே . தேவனின் தூய அக்கினி இங்கு நமக்குள்ளே இரங்கி வந்திடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     – தேவ பிரசன்னமே . வானத்தின் அபிஷேகமே இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     – தேவ பிரசன்னமே

Nambikkaiyum Neerthane [Neerae 3]-Gersson Edinbaro

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தேவனே நம்பினோரை காக்கும் இயேசுவே வருங்கள் பரிசுத்த தேவனை பரலோக ராஜனை பாடல் பாடி கொண்டாடிடுவோம் . நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும் நீர் தானே நாங்கள் நம்பும் தேவன் நீர் தானே  -2 நீர் தானே .   பார்வேனை வென்றவரை  துதிப்போம் (துதிப்போம்) எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும் பாடல் பாடி முன்னேறிடுவ                    – நம்பிக்கையும் நீர் தானே . கன்மலையை பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்) நீரூற்றை தந்தவரை துதிப்போம் (துதிப்போம்) பஞ்சம் பட்டினியே வந்தாலும் வரட்சிகள் என்றாலும் பாடல் பாடி முன்னேறிடுவோம்                 – நம்பிக்கையும் நீர் தானே . கல்லரையை பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்) மரணத்தை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும் பயமின்றி முன்னேறிடுவோம்                  – நம்பிக்கையும் நீர் தானே . சேனைகளை கவிழ்த்தவரை துதிப்போம் (துதிப்போம்) சத்துருவை […]

Ennai Kaaka [Neerae 3]-Gersson Edinbaro

என்னை காக்கக் கர்த்தர் உண்டு கருத்தாய் என்னை காப்பார் இராப்பகல் கண்ணுரங்காமல் கண்மணிப் போல காப்பார் என் கால்கள் கல்லில் இடறாமல் தூதர்கள் கொண்டு காப்பார் நான் படுத்து உரங்கினாலும் அவர் கண்ணுரங்காமல் காப்பார் .   பகல் நேரம் பறந்திடும் அம்பும் ஒன்றும் செய்ய முடியாதே   இராச்சாம பயங்கரத்தாலும் ஒன்றும் சேய்ய முடியாதே        -பகல் நேரம்   இருளில் நடமாடும் கொள்ளை நோயும் ஒன்றும் செய்யாதே மத்தியான பாழாக்கும் சங்காரம் ஒன்றும் சேய்யாதே               -என்னை காக்கக் . சிங்கத்தின் கெபியில் கூட பயந்திடவே நான் பயந்திட மாட்டேன் தீவிரமாய் தீவிரித் என்னை காத்திட வந்திடும் தேவன் உண்டே அக்கினியின் சூழையில் நடுவில் எரிந்திடவே நான் எரிந்திட மாட்டேன் கரத்திற்க்குள் மறைத்துக் கொண்டு கருத்தாய் காக்கும் தேவன் உண்டே என்னை காக்க கர்த்தர் உண்டு…

Neer nallavar [Neerae 3]-Gersson Edinbaro

  நீர் நல்லவர் என்பதில்  சந்தேகமில்லை பெரியவர் என்பதில் மாற்றமேயில்லை உயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லை கல்லறை திறந்தது உண்மை தான் உயிருடன் எழுந்ததும் உண்மை தான் பரலோகம் சென்றது உண்மை தான் மீண்டும் வருவது உண்மை தான் .   எனக்காக சிலுவையில்  மரித்ததும் உண்மை காலாலே சாத்தானை  மிதித்தது உன்மை இரத்தத்தால் என்னை  மீட்டதும் உண்மை இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை உண்மை தானே உண்மை தானே .   ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே ராஜாக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே ஈடற்றவரே, இனையற்றவரே

Skip to toolbar