Dheva Prasanname [Neerae 3] – Gersson Edinbaro

தேவ பிரசன்னமே
இரங்கியே வந்திடுதே -2
தேவனின் மகிமை
நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே
தேவனின் மகிமை
நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     -தேவ பிரசன்னமே .

தேவனின் நல்ல தூதர்கள்
நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார்  -2
தேவனின் மகிமை
நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே
தேவனின் மகிமை
நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     – தேவ பிரசன்னமே .

தேவனின் தூய அக்கினி
இங்கு நமக்குள்ளே இரங்கி வந்திடுதே
தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     – தேவ பிரசன்னமே .

வானத்தின் அபிஷேகமே
இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே
தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     – தேவ பிரசன்னமே

dheva-prasannam

SHARE