Deva-Sitham

 

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்

தேவ சத்தம் என்னுள்ளம்  பலமாகத்  தொனிக்குதே

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்

தேவ சத்தம் என்னுள்ளம்  பலமாகத்  தொனிக்குதே

.

முட்களுக்குள்  மலர்கின்றதோர்

மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்

என்னையுமே  தம் சாயலாய்

என்றென்றும் உருவாக்குவார்

.

பொன்னைப்  போல புடமிட்டாலும்

பொன்னாக  விளங்குவேன் என்றென்றுமே

திராணிக்கு  மேல் சோதித்திடார்

தாங்கிட  பெலன் அளிப்பார்

.

முன்னறிந்து அழைத்தவரே

முன்னின்று  நலமுடன் நடத்துவார்

சகலமும்  நன்மைக்கேன்றே

சாட்சியாய்  முடித்திடுவார்

.

கஷ்டமெல்லாம்  தொலையும் ஓர் நாள்

கண்ணீரும்  கவலையும்  நீங்கும்  அந்நாள்

இரட்டிப்பான  பங்கைப்  பெற

இரட்சகர்  அழைத்திடுவார்

SHARE

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.