Dhevane Naan Umathandaiyil [En Meetpar 5]-Freddy Joseph

dhevane-naan

தேவனே நான் உமதண்டையில்

இன்னும் நெருங்கி

சேர்வதே என் ஆவல்  பூமியில்

மா  வலிய கோரமாக  வன் சிலுவை மீதினில்  நான்

கோவே  தொங்க  நேரிடினும் ஆவலாய் உம்மண்டை  சேர்வேன்

.

யாக்கோபைப்  போல் போகும்  பாதையில் -பொழுது பட்டு

இராவில் இருள்  வந்து  மூடிட

தூக்கத்தால்  நான் கல்லில்  சாய்ந்து தூங்கினாலும்  என் கனாவில்

நோக்கி உம்மைக்  கிட்டி சேர்வேன்  வாக்கடங்கா  நல்ல நாதா -தேவனே

.

பரத்திற்கேறும்  படிகள் போலவே -என் பாதை தோன்றப்

பண்ணும் ஐயா எந்தன் தேவனே

கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம்  உமதண்டை அருமையாய் என்னை அழைத்து

அன்பின் தூதனாக  செய்யும்

.

நித்திரையினின்று  விழித்து -காலை எழுந்து

கர்த்தாவே  நான்  உம்மைப்  போற்றுவேன்

இத்தரையில்  உந்தன் வீடாய் என் துயர் கல் நாட்டுவேனே எந்தன் துன்பத்தில் வழியாய்

இன்னும் உம்மைக்  கிட்டிக் சேர்வேன்

 

 

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.