neerae4_ellam_neerthane_gersson_edinbaro

Ellam neerthane [Neerae 4]-Gersson Edinbaro

 

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2

தாகம் நீர்தானே தண்ணீர் நீர்தானே x 2

உம்மை தான் நான் பாடுவேன்

உம்மை தான் நான் போற்றுவேன்

இயேசு இராஐனே x 2                                 …உம்மை தான்

 

 

பசியும் நீர்தானே உணவும் நீர்தானே x 2               …உம்மை தான்

உதவி நீர்தானே ஒத்தாசை நீர்தானே x 2               …உம்மை தான்

எதிர்காலம் நீர்தானே எதிர்பார்பு நீர்தானே x 2          …உம்மை தான்

 

ellamneerthane

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.