Ennai Kakka [Neerae 3]-Gersson Edinbaro
Music
என்னை காக்கக் கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னை காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணிப் போல காப்பார்
என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உரங்கினாலும்
அவர் கண்ணுரங்காமல் காப்பார்
.
பகல் நேரம் பறந்திடும் அம்பும்
ஒன்றும் செய்ய முடியாதே
இராச்சாம பயங்கரத்தாலும்
ஒன்றும் சேய்ய முடியாதே -பகல் நேரம்
இருளில் நடமாடும் கொள்ளை நோயும்
ஒன்றும் செய்யாதே
மத்தியான பாழாக்கும் சங்காரம்
ஒன்றும் சேய்யாதே -என்னை காக்கக்
.
சிங்கத்தின் கெபியில் கூட
பயந்திடவே நான் பயந்திட மாட்டேன்
தீவிரமாய் தீவிரித் என்னை
காத்திட வந்திடும் தேவன் உண்டே
அக்கினியின் சூழையில் நடுவில்
எரிந்திடவே நான் எரிந்திட மாட்டேன்
கரத்திற்க்குள் மறைத்துக் கொண்டு
கருத்தாய் காக்கும் தேவன் உண்டே
என்னை காக்க கர்த்தர் உண்டு…
You must log in to post a comment.