Entha Nilayil Naanirunthalum [En Meetpar 5]-Freddy Joseph

entha-nilayil

 

எந்த  நிலையில் நானிருந்தாலும்

என்னை  வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே

என் நேசர் ஒருவரே

.

அனாதையாய்  நானிருந்தால்  பலர்  வெறுப்பார்கள்

அனாதையாய்  நானிருந்தால்  பலர்  வெறுப்பார்கள்

அன்பு  வேண்டுமா என்று  அலைய வைப்பார்கள் –

.

எந்த  நிலையில் நானிருந்தாலும்

என்னை  வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே

என் நேசர் ஒருவரே

.

பட்டப்படிப்பு  இல்லாவிட்டால்  பலர் வெறுப்பார்கள்

என் பட்டங்களை  சொல்லி சொல்லி  பரிகசிப்பார்கள் -எந்த

.

நோயாளியாய்  நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்

என் நோய்களையே சொல்லி சொல்லி  நோக வைப்பார்கள் -எந்த

.

கடனாளியாய்  நான் இருந்தால்  பலர் வெறுப்பார்கள்

என் கடன்களையே  சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் -எந்த

 

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.