Idhayathin Kayathai tamil lyrics

என் இதயத்தின் காயத்தை
ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா
கரை காணா படகைப்போல
தடுமாறும் வாழ்க்கை ஐயா

யோவானைப் போல
உம் மார்பிலே
இளைப்பார வேண்டுமையா
கரை காணா படகைப்போல
தடுமாறும் வாழ்க்கை ஐயா

பெலவீனனான என்னையும்
உம் பெலத்தால் இடை கட்டுவீர்
கரை காணா படகைப்போல
தடுமாறும் வாழ்க்கை ஐயா …

காணாமல் போன ஆடு
நான் அன்போடு தேடினீரே
கரை காணா படகைப்போல
தடுமாறும் வாழ்க்கை ஐயா

Idhayathin Kayathai tamil video song

Added by

Gospell

SHARE