Magimaiye [Neerae 4]-Gersson Edinbaro

Magimaiye [Neerae 4]-Gersson Edinbaro

Music

உம்மை பார்க்க ஆசையே

தொட்டு பார்க்க ஆசையே

மகிமையே வாஞ்சையே                x 4

மகிமையே … மகிமையே …

அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்

அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்

அனலின்றி வாழ்வதேன்ன வாழ்வு

அனலாக என்னை மாற்றுமே

மகிமையே வாஞ்சையே                     x 4

மகிமையே … மகிமையே …                                  …உம்மை பார்க்க

மலை மீது என்னைக் கொண்டு செல்லும்

மகிமையின் மேகம் சூழ்ந்து கொள்ளும்

முக முகமாய் உம்மை பார்க்க வேண்டும்

ரகசியம் பேச வேண்டுமே

மகிமையே வாஞ்சையே                    x 4

மகிமையே … மகிமையே …

…உம்மை பார்க்க


makimaiye

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.