Magimaiyin Devane [En Meetpar 4]-Freddy Joseph
மகிமையின் தேவனே – எந்தன்
மகத்துவ ராஜனே – உம்மை நான்
வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன்
எந்தன் உயிரான இயேசுவே
வல்லமையின் நாமமே
என் இயேசுவின் உயர் நாம மே
விடுதலையின் நாமமே
என் இயேசு நாமம் உயர் நாமமே
.
மரணத்தை வென்றவர் – இன்றும்
உயிரோடிருப்பவர் – தூய
ஆவியினால் என்னை நிறப்பியவர்
இன்றும் அற்புதங்கள் செய்கிறவர் … வல்லமையின்
makimaiyinAdded by
Gospell Evangelist
devane - en - enMeetpar4 - freddy - glory - God - joseph - magimaiyin - magimiyin - majesty - meetpar4 - presence - Surrenderance - Worthy
You must log in to post a comment.
No comments yet