neenga-mattum

நீங்க மட்டும் போதும் இயேசப்பா

வேறொன்ரும் இங்கு

வேண்டாமைய்யா

ஆயிரம் கோடி செல்வமென்றாலும்

உந்தனின் மதிப்பிற்கு

ஈடாகிடுமோ

நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசப்பா .

அழியும் உலக செல்வத்துக்காக

அழியா செல்வத்தை

விட்டு விடுவேனோ

நீங்க மட்டும் போதும் இயேசப்பா

ஆயிரம் கோடி செல்வமென்றாலும்

உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ

நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசப்பா .

சிந்தையை கெடுக்கும்

மோகங்கள் வேண்டாம்

தந்தையே உந்தன் அன்பே போதும்

நீங்க மட்டும் போதும் இயேசப்பா

சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம்

மகிமையின் மேகம் ஒன்றே போதும்

நீங்க மட்டும் போதும் இயேசப்பா

SHARE