Neer Mathram Enaku [Neerae 3]-Gersson Edinbaro
Music
நீர் மாத்திரம் எனக்கு
நீர் மாத்திரம் எனக்கு
(நீர் மாத்திரம் எனக்கு
நீர் மாத்திரம் எனக்கு) .
நீர் மாத்திரம் எனக்கு
நீர் மாத்திரம் எனக்கு
நீர் அல்லால் உலகில்
யாருண்டு எனக்கு .
மாயையான உலகில்
நீர் மாத்திரம் எனக்கு
மாறிடும் உலகில்
நீர் மாத்திரம் எனக்கு – நீர் மாத்திரம் எனக்கு .
அரணும் என் கோட்டையும்
நீர் மாத்திரம் எனக்கு
கோட்டயும் துருகமும்
நீர் மாத்திரம் எனக்கு
துருகமும் கேடகமும்
நீர் மாத்திரம் எனக்கு
கேடகமும் கண்மலையும்
நீர் மாத்திரம் எனக்கு – நீர் மாத்திரம் எனக்கு .
ஆசை உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு .
ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு .
நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு
நீர் அல்லால் உலகில் யாருண்டு எனக்கு – 2 .
நீர் மாத்திரம்
நீர் மாத்திரம் -4
நீர் அல்லால் உலகில்
யாருண்டு எனக்கு -2
நீர் மாத்திரம்
நீர் மாத்திரம் -2 -நீர் மாத்திரம் எனக்கு
You must log in to post a comment.