Neer nallavar [Neerae 3]-Gersson Edinbaro

neer-nallavar

 

நீர் நல்லவர் என்பதில்  சந்தேகமில்லை

பெரியவர் என்பதில்

மாற்றமேயில்லை

உயர்ந்தவர் என்பதில்

மாற்றமில்லை

கல்லறை திறந்தது

உண்மை தான்

உயிருடன் எழுந்ததும்

உண்மை தான்

பரலோகம் சென்றது

உண்மை தான்

மீண்டும் வருவது

உண்மை தான் .

 

எனக்காக சிலுவையில்  மரித்ததும் உண்மை

காலாலே சாத்தானை  மிதித்தது உன்மை

இரத்தத்தால் என்னை  மீட்டதும் உண்மை

இரட்சிப்பை எனக்கு

கொடுத்தது உண்மை

உண்மை தானே

உண்மை தானே .

 

ஆதியில் வார்த்தையாய்

இருந்தவர் நீரே

மாம்சத்தில் உலகில்

வந்தவர் நீரே

தேசங்கள் தேடிடும் பிரபலமும்

நீரே ராஜாக்கள் நடுங்கிடும்

ராஜனும் நீரே

ஈடற்றவரே, இனையற்றவரே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.