Neer-Thanthe

 

நீர் தந்த இந்த வாழ்வை

உமக்கென்றும்  அர்ப்பணித்தேன்

இயேசு தேவா கிறிஸ்து நாதா

உம்மை  என்றும் மறவேனே

.

இரு கைகள் உம்மை வணங்கி

என்றும்  தொழுகை செய்திடுமே

இரு கால்கள் சுவிசேஷம்

எங்கும் பரப்ப செய்திடுமே

.

எந்தன்  ஆஸ்தி எந்தன் செல்வம்

யாவும்  உமக்கே  தந்திடுவேன்

எந்தன் உள்ளம் எந்தன் ஆவி

யாவும்  உமக்கே ஈந்திடுவேன்

 

SHARE

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.