Neer Vazhkave [Neerae 4]-Gersson Edinbaro

neer-valzhgave

 

நீர் வாழ்கவே இயேசுவே

உம் வல்ல நாமம் வாழ்கவே x 2

 

அல்லேலூயா இயேசுவே

அல்லேலூயா இயேசுவே x

 

நீர் பரிசுத்தர் இயேசுவே

பரிசுத்தமானவர் x 2                              …அல்லேலூயா

 

நீர் அற்புதர் இயேசுவே

அற்புதங்கள் செய்பவர் x 2                        …அல்லேலூயா

 

என்னை மீட்டிரே இயேசுவே

உம் செந்த இரத்தம் சிந்தியே x 2                  …அல்லேலூயா

 

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.