pesu-sabaiye

பேசு, பேசு

பேசு, பேசு

பேசு சபையே பேசு

பேசு சபையே பேசு

.

பேசு சபையே பேசு

பேசு சபையே பேசு

பேசு சபையே பேசு

பேசு சபையே பேசு

.

இது உலர்ந்த எலும்புகள்

உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்

இது தள்ளாடும் முழங்கால்கள்

புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்

இது கோணல்கள் யாவும்

நேராக மாறிடும் நாட்கள்

இது கரடான பாதைகள்

செவ்வையாக மாறிடும் நாட்கள்                -பேசு சபையே

.

நரம்புகள் உருவாகும்

எலும்புகள் ஒன்று சேரும்

தசைகளும் புதிதாக தோன்றும்

ஆவியின் அசைவாலும்

கர்த்தரின் வார்த்தையாலும்

புது ஜீவன் உனக்குள்ளாய்

தோன்றும்

பேசு சபையே பேசு – (4)

 

மேகங்கள் சூழ்ந்திடவே

இரைச்சலும் பெருகிடவே

பெரு மழை தேசத்தில் பெய்யும்

கல்வாரி இரத்தத்தாலே

ஜாதிகள் மீட்கப்பட்டு

கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும்

பேசு சபையே பேசு – (4)

 

ஜாதிகள் முழங்கிடவும்

தேசங்கள் உயர்ந்திடவும்

கர்த்தரின் கிரியைகள் தோன்றும்

மரித்தோரின்  பள்ளத்தாக்கில்

துதிக்கின்ற சேனை ஒன்று

கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும்

.

இது உலர்ந்த எலும்புகள்

உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்

இது தள்ளாடும் முழங்கால்கள்

புது பெலன் பெற்றுக்கொள்ளும்

நாட்கள்

இது கோணல்கள் யாவும்

நேராக மாறிடும் நாட்கள்

இது கரடான பாதைகள்

செவ்வையாக மாறிடும் நாட்கள்         – பேசு சபையே பேசு

.                                       – பேசு, பேசு

ஜீவனை பேசு

இரட்சிப்பை பேசு

சுவாசத்தை பேசு

அற்புதத்தை பேசு

ஜீவனை பேசு

இரட்சிப்பை பேசு

சுவாசத்தை பேசு

அற்புதத்தை பேசு                       -பேசு, பேசு

.

சபையே நீ எழும்பிடு

காற்றே நீ வீசிடு

.

போற்று சபையே போற்று

போற்று சபையே போற்று

போற்று சபையே போற்று

போற்று சபையே போற்று               -பேசு சபையே பேசு

SHARE

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.