
Nambikkaiyum Neerthane [Neerae 3]-Gersson Edinbaro
நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தேவனே நம்பினோரை காக்கும் இயேசுவே வருங்கள் பரிசுத்த தேவனை பரலோக ராஜனை பாடல் பாடி கொண்டாடிடுவோம் . நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும் நீர் தானே நாங்கள் நம்பும் தேவன் நீர் தானே -2 நீர் தானே . பார்வேனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) எகிப்தியரை வென்றவரை துதிப்போம் … Continue reading Nambikkaiyum Neerthane [Neerae 3]-Gersson Edinbaro