Thanthaiyin Anbu [En Meetpar 5]-Freddy Joseph

[pdf-embedder url=”https://www.gospell.org/wp-content/uploads/2016/03/thanthaiyin-anbu.pdf”]   தந்தையின்  அன்பு  போதாதையா தாயின் அன்பு  போதாதையா தந்தையின்  அன்பு  போதாதையா தாயின் அன்பு  போதாதையா சிநேகிதன்  அன்பு  போதாதையா உம்  அன்பு  வேண்டுமையா சிநேகிதி  அன்பு  போதாதையா உம்  அன்பு  வேண்டுமையா . உமது  அன்பிலே என்னை  இழக்கிறேன் உமது  அன்பிற்காய்  என்னை தருகிறேன் -தந்தை . வெறுமையை  நீக்கிட  … Continue reading Thanthaiyin Anbu [En Meetpar 5]-Freddy Joseph

Serabin Thoodhargal [Neerae 5]-Gersson Edinbaro

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2) பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் – 2 தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே (2) கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே (2) -பாத்திரர் நீரே-2 சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம் (2) ராஜ்ஜியம் … Continue reading Serabin Thoodhargal [Neerae 5]-Gersson Edinbaro