Neer Mathram Enaku [Neerae 3]-Gersson Edinbaro

Neer Mathram Enaku [Neerae 3]-Gersson Edinbaro Music நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு (நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு) . நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு நீர் அல்லால் உலகில் யாருண்டு எனக்கு . மாயையான உலகில் நீர் மாத்திரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்திரம் எனக்கு                      – நீர் மாத்திரம் எனக்கு . அரணும் என் கோட்டையும் நீர் மாத்திரம் எனக்கு கோட்டயும் துருகமும் நீர் மாத்திரம் எனக்கு துருகமும் கேடகமும் நீர் மாத்திரம் எனக்கு கேடகமும் கண்மலையும் நீர் மாத்திரம் எனக்கு                      – நீர் மாத்திரம் எனக்கு . ஆசை உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு . ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு . நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு நீர் அல்லால் உலகில் […]

Dheva Prasanname [Neerae 3]-Gersson Edinbaro

Dheva Prasanname [Neerae 3] – Gersson Edinbaro தேவ பிரசன்னமே இரங்கியே வந்திடுதே -2 தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     -தேவ பிரசன்னமே . தேவனின் நல்ல தூதர்கள் நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார்  -2 தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     – தேவ பிரசன்னமே . தேவனின் தூய அக்கினி இங்கு நமக்குள்ளே இரங்கி வந்திடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     – தேவ பிரசன்னமே . வானத்தின் அபிஷேகமே இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே                     – தேவ பிரசன்னமே

neerae4_ellam_neerthane_gersson_edinbaro

Ellam neerthane [Neerae 4]-Gersson Edinbaro

  எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2 எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2 தாகம் நீர்தானே தண்ணீர் நீர்தானே x 2 உம்மை தான் நான் பாடுவேன் உம்மை தான் நான் போற்றுவேன் இயேசு இராஐனே x 2                                 …உம்மை தான்     பசியும் நீர்தானே உணவும் நீர்தானே x 2               …உம்மை தான் உதவி நீர்தானே ஒத்தாசை நீர்தானே x 2               …உம்மை தான் எதிர்காலம் நீர்தானே எதிர்பார்பு நீர்தானே x 2          …உம்மை தான்  

Aradhipaen [Neerae 4]-Gersson Edinbaro

  ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2 நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2   நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்கு சொந்தக்காரரே   பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா x 2 குப்பைக்குள் கிடந்தேன் நான் துசியாக இருந்தேன் இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டிரே x 2    …நான் நம்பும்   துக்கத்தில் இருந்தபோது கலக்கத்தோடு நடந்த போது அப்பா உம் கைகள் என்னை தூக்கி வந்ததே x 2    …நான் நம்பும்   காலங்கள் கடந்து சென்று நாட்களெல்லாம் மாறிட்டாலும் நீர் செய்த நன்மையை நான் என்றும் நினைப்பேன்    […]

Skip to toolbar