En Ullam Kavarnthavare [En Meetpar 5]-Freddy Joseph

என் உள்ளம் கவர்ந்தவரே அழகிய என் இயேசுவே நிகரில்லாதவரே வர்ணிக்க வார்த்தை இல்லையே . சிறந்தவர் நீர் உயர்ந்தவர் விண்சிங்கம் நீர் தேவ ஆட்டுக்குட்டி உம்மை நான் துதிக்க உம்மை நான் போற்ற தேவ என் வாழ்நாள் போதுமோ – என் உள்ளம் Continue reading En Ullam Kavarnthavare [En Meetpar 5]-Freddy Joseph

Yesuvae Immanuvelarae [Neerae 5]-Gersson Edinbaro

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே வழியாய் வந்த இயேசுவே (2) இயேசுவே இம்மானுவேலரே மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2 பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல உன்னை கேட்கிறார் உன் … Continue reading Yesuvae Immanuvelarae [Neerae 5]-Gersson Edinbaro