
Singasanathil Veetrirukum-Pastor. KS Wilson
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே -2 ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை -2 கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே உலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை ஆதியும் அந்தமுமானவரே அல்ஃபா ஒமெகாவுமானவரே … Continue reading Singasanathil Veetrirukum-Pastor. KS Wilson