Vaanam Boomi Padaitha Dhevan [En Meetpar 5]-Freddy Joseph

  வானம் பூமி படைத்த தேவன் என்னோடேன்றும்  வாழும் தேவன் உம்மைப் போல  தெய்வம் யாரும் இல்லையே நீரே  பரிசுத்தர்…..ஒ நீரே  வல்லவர் ….ஒ   நீரே  உயர்ந்தவர் உம்மை போல யாருண்டு . சிலுவையில் மரித்து உயிர்த்த தேவன் என்னோடேன்றும்  வாழும் தேவன் உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே -நீரே . பாவத்தை … Continue reading Vaanam Boomi Padaitha Dhevan [En Meetpar 5]-Freddy Joseph

Neer Vazhkave [Neerae 4]-Gersson Edinbaro

  நீர் வாழ்கவே இயேசுவே உம் வல்ல நாமம் வாழ்கவே x 2   அல்லேலூயா இயேசுவே அல்லேலூயா இயேசுவே x   நீர் பரிசுத்தர் இயேசுவே பரிசுத்தமானவர் x 2                              …அல்லேலூயா   நீர் அற்புதர் இயேசுவே அற்புதங்கள் செய்பவர் x 2                        …அல்லேலூயா   என்னை மீட்டிரே இயேசுவே உம் செந்த இரத்தம் … Continue reading Neer Vazhkave [Neerae 4]-Gersson Edinbaro

Serabin Thoodhargal [Neerae 5]-Gersson Edinbaro

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2) பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் – 2 தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே (2) கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே (2) -பாத்திரர் நீரே-2 சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம் (2) ராஜ்ஜியம் … Continue reading Serabin Thoodhargal [Neerae 5]-Gersson Edinbaro