En Anbe Yesuve [Neerae 3]-Gersson Edinbaro

  என் அன்பே, என் அன்பே என் அன்பே, என் அன்பே .   உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் நான் உம்மை பார்க்கணும் உந்தன் முகத்தை பார்த்து நான் உம்மை ரசிக்கணும் .   பாவியைப் போல தூரத்தில் நின்று பார்த்திட விரும்பவில்லை பிள்ளையை போல உம்மிடம் வந்து பேசிட விரும்புகிறேன் . மகனாய் … Continue reading En Anbe Yesuve [Neerae 3]-Gersson Edinbaro

Nandri Bali [Neerae 3]-Gersson Edinbaro

    நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் கருத்தோடு நன்றி சொல்கிறேன் என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல் நாள்தோரும் காத்து வந்தீரே என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல் நாள்தோரும் காத்து வந்தீரே . நன்றி நன்றி பலி செலுத்தியே நாதன் இயேசுவையே பாடுவேன் கோடி நன்றி பலி செலுத்தியே … Continue reading Nandri Bali [Neerae 3]-Gersson Edinbaro

Yesuvai Pol Oru Theivamillai [Neerae 4]-Gersson Edinbaro

  இயேசுவை போல் ஓரு தெய்வமில்லை இந்த உலகத்தில் உம்மை போல யாருமில்லை x 2 மேலே உயரே உயரே இருந்தவரே விழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே   தண்ணீரை ரசமாக மாற்றீனிரே அதை கண்டவர் உம்மை கண்டு வியந்தனரே x 2 கடும் காற்றையும் கடலையும் அதட்டினீரே கடும் … Continue reading Yesuvai Pol Oru Theivamillai [Neerae 4]-Gersson Edinbaro

Yeṣhuva Yeṣhuva [Neerae 4]-Gersson Edinbaro

அரியணையில் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா உலகை ஆளும் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா இராஐாதி இராஐா மகாஇராஐா எங்கள் யெஷுவா யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2 இரண்டாம் ஆதாமாக சாத்தானுக்கு சவாலாக சுத்துருவை ஐயிக்க … Continue reading Yeṣhuva Yeṣhuva [Neerae 4]-Gersson Edinbaro

Neer Vazhkave [Neerae 4]-Gersson Edinbaro

  நீர் வாழ்கவே இயேசுவே உம் வல்ல நாமம் வாழ்கவே x 2   அல்லேலூயா இயேசுவே அல்லேலூயா இயேசுவே x   நீர் பரிசுத்தர் இயேசுவே பரிசுத்தமானவர் x 2                              …அல்லேலூயா   நீர் அற்புதர் இயேசுவே அற்புதங்கள் செய்பவர் x 2                        …அல்லேலூயா   என்னை மீட்டிரே இயேசுவே உம் செந்த இரத்தம் … Continue reading Neer Vazhkave [Neerae 4]-Gersson Edinbaro