
Neer nallavar [Neerae 3]-Gersson Edinbaro
நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை பெரியவர் என்பதில் மாற்றமேயில்லை உயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லை கல்லறை திறந்தது உண்மை தான் உயிருடன் எழுந்ததும் உண்மை தான் பரலோகம் சென்றது உண்மை தான் மீண்டும் வருவது உண்மை தான் . எனக்காக சிலுவையில் மரித்ததும் உண்மை காலாலே சாத்தானை மிதித்தது உன்மை இரத்தத்தால் என்னை மீட்டதும் … Continue reading Neer nallavar [Neerae 3]-Gersson Edinbaro