En Ullam Kavarnthavare [En Meetpar 5]-Freddy Joseph

என் உள்ளம் கவர்ந்தவரே அழகிய என் இயேசுவே நிகரில்லாதவரே வர்ணிக்க வார்த்தை இல்லையே . சிறந்தவர் நீர் உயர்ந்தவர் விண்சிங்கம் நீர் தேவ ஆட்டுக்குட்டி உம்மை நான் துதிக்க உம்மை நான் போற்ற தேவ என் வாழ்நாள் போதுமோ – என் உள்ளம் Continue reading En Ullam Kavarnthavare [En Meetpar 5]-Freddy Joseph

Neer Thantha [En Meetpar 5]-Freddy Joseph

  நீர் தந்த இந்த வாழ்வை உமக்கென்றும்  அர்ப்பணித்தேன் இயேசு தேவா கிறிஸ்து நாதா உம்மை  என்றும் மறவேனே . இரு கைகள் உம்மை வணங்கி என்றும்  தொழுகை செய்திடுமே இரு கால்கள் சுவிசேஷம் எங்கும் பரப்ப செய்திடுமே . எந்தன்  ஆஸ்தி எந்தன் செல்வம் யாவும்  உமக்கே  தந்திடுவேன் எந்தன் உள்ளம் எந்தன் ஆவி … Continue reading Neer Thantha [En Meetpar 5]-Freddy Joseph

Yesuvai Pol Oru Theivamillai [Neerae 4]-Gersson Edinbaro

  இயேசுவை போல் ஓரு தெய்வமில்லை இந்த உலகத்தில் உம்மை போல யாருமில்லை x 2 மேலே உயரே உயரே இருந்தவரே விழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே   தண்ணீரை ரசமாக மாற்றீனிரே அதை கண்டவர் உம்மை கண்டு வியந்தனரே x 2 கடும் காற்றையும் கடலையும் அதட்டினீரே கடும் … Continue reading Yesuvai Pol Oru Theivamillai [Neerae 4]-Gersson Edinbaro