
Karthavee En Belane [En Meetpar 5]-Freddy Joseph
கர்த்தாவே என் பெலனே உம்மில் அன்பு கூர்ந்திடுவேன் துருகமும் நீர் கேடகம் நீர் இரட்சண்ய கொம்பும் அடைக்கலம் நீர் . மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும் துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும் நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப உருக்கமாய் வந்து உதவி செய்தார் . தயை செய்பவனுக்கு நீர் தயை உள்ளவர் உத்தமனை நீர் … Continue reading Karthavee En Belane [En Meetpar 5]-Freddy Joseph