Deva Prasannam [En Meetpar 4]-Freddy Joseph

Deva Prasannam [En Meetpar 4]-Freddy Joseph தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்திலே இன்பமுடன் கூடி வந்தோமே   தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் . சாரோனின் ரோஜா லீலிபுஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம்                – … Continue reading Deva Prasannam [En Meetpar 4]-Freddy Joseph

En Anbe Yesuve [Neerae 3]-Gersson Edinbaro

  என் அன்பே, என் அன்பே என் அன்பே, என் அன்பே .   உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் நான் உம்மை பார்க்கணும் உந்தன் முகத்தை பார்த்து நான் உம்மை ரசிக்கணும் .   பாவியைப் போல தூரத்தில் நின்று பார்த்திட விரும்பவில்லை பிள்ளையை போல உம்மிடம் வந்து பேசிட விரும்புகிறேன் . மகனாய் … Continue reading En Anbe Yesuve [Neerae 3]-Gersson Edinbaro

Thanthaiyin Anbu [En Meetpar 5]-Freddy Joseph

  தந்தையின்  அன்பு  போதாதையா தாயின் அன்பு  போதாதையா தந்தையின்  அன்பு  போதாதையா தாயின் அன்பு  போதாதையா சிநேகிதன்  அன்பு  போதாதையா உம்  அன்பு  வேண்டுமையா சிநேகிதி  அன்பு  போதாதையா உம்  அன்பு  வேண்டுமையா . உமது  அன்பிலே என்னை  இழக்கிறேன் உமது  அன்பிற்காய்  என்னை தருகிறேன் -தந்தை . வெறுமையை  நீக்கிட  உலகத்தில் முயன்றேன் … Continue reading Thanthaiyin Anbu [En Meetpar 5]-Freddy Joseph

Entha Nilayil Naanirunthalum [En Meetpar 5]-Freddy Joseph

  எந்த  நிலையில் நானிருந்தாலும் என்னை  வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே என் நேசர் ஒருவரே . அனாதையாய்  நானிருந்தால்  பலர்  வெறுப்பார்கள் அனாதையாய்  நானிருந்தால்  பலர்  வெறுப்பார்கள் அன்பு  வேண்டுமா என்று  அலைய வைப்பார்கள் – . எந்த  நிலையில் நானிருந்தாலும் என்னை  வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே என் நேசர் ஒருவரே . … Continue reading Entha Nilayil Naanirunthalum [En Meetpar 5]-Freddy Joseph

En Aasai [Neerae 5]-Gersson Edinbaro

எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா (2) என் ஆசை நீங்கப்பா என் தேவை நீங்கப்பா என் சொத்து நீங்கப்பா காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கரைந்து போகுமே தொடுகின்ற எல்லாம் ஓர்நாள் தொலைந்து போகுமே (2) -என் ஆசை உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ அழியாத … Continue reading En Aasai [Neerae 5]-Gersson Edinbaro