Neer Vazhkave [Neerae 4]-Gersson Edinbaro

  நீர் வாழ்கவே இயேசுவே உம் வல்ல நாமம் வாழ்கவே x 2   அல்லேலூயா இயேசுவே அல்லேலூயா இயேசுவே x   நீர் பரிசுத்தர் இயேசுவே பரிசுத்தமானவர் x 2                              …அல்லேலூயா   நீர் அற்புதர் இயேசுவே அற்புதங்கள் செய்பவர் x 2                        …அல்லேலூயா   என்னை மீட்டிரே இயேசுவே உம் செந்த இரத்தம் … Continue reading Neer Vazhkave [Neerae 4]-Gersson Edinbaro

Vaalaakkaamal [Neerae 5]-Gersson Edinbaro

Halleluyah Thuthi Ummakkae Vaalaakkamal Ennai Thalaiyaakuveer Keelakkamal ennai mealaakuveer Halleluyah Thuthi Ummakkae Arakkan kooliyaathai Alikkum vallamaiyai siriya thaavithukkul vaithavarae Aadugal maeithavanai Jaathigal mathiyilae uyarthi thookineerae Maylae Maylae Maylae Maylae Arakkan kooliyaathai Alikkum vallamaiyai siriya thaavithukkul vaithavarae Aadugal maeithavanai Jaathigal mathiyilae … Continue reading Vaalaakkaamal [Neerae 5]-Gersson Edinbaro

Paaduven Hallelujah [Neerae 5]-Gersson Edinbaro

பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன் அப்பா சமூகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் அவர் இஸ்ரவேலின் வல்லவரே பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் – 2 எளியவனை நீர் உயர்த்திடுவீர் ஆயிரமாக பெருகச் செய்வீர் (2) பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் -2 – பாடி … Continue reading Paaduven Hallelujah [Neerae 5]-Gersson Edinbaro

With My Hands Lifted High [Neerae 5]-Gersson Edinbaro

With my hands lifted high உம்மை துதித்திடுவேன் Volume raise பண்ணி உயர்த்திடுவேன் என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 உம்மை துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன் உமக்காய் ஓடிடுவேன் -2 Jumping and dancing ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அப்பாவின் சமூகத்திலே … Continue reading With My Hands Lifted High [Neerae 5]-Gersson Edinbaro