Neer Mathram Enaku [Neerae 3]-Gersson Edinbaro

Neer Mathram Enaku [Neerae 3]-Gersson Edinbaro Music நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு (நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு) . நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு நீர் அல்லால் உலகில் யாருண்டு எனக்கு . மாயையான உலகில் நீர் மாத்திரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்திரம் எனக்கு                      – நீர் மாத்திரம் எனக்கு . அரணும் என் கோட்டையும் நீர் மாத்திரம் எனக்கு கோட்டயும் துருகமும் நீர் மாத்திரம் எனக்கு துருகமும் கேடகமும் நீர் மாத்திரம் எனக்கு கேடகமும் கண்மலையும் நீர் மாத்திரம் எனக்கு                      – நீர் மாத்திரம் எனக்கு . ஆசை உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு . ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு . நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு நீர் அல்லால் உலகில் […]

Ennai Kaaka [Neerae 3]-Gersson Edinbaro

என்னை காக்கக் கர்த்தர் உண்டு கருத்தாய் என்னை காப்பார் இராப்பகல் கண்ணுரங்காமல் கண்மணிப் போல காப்பார் என் கால்கள் கல்லில் இடறாமல் தூதர்கள் கொண்டு காப்பார் நான் படுத்து உரங்கினாலும் அவர் கண்ணுரங்காமல் காப்பார் .   பகல் நேரம் பறந்திடும் அம்பும் ஒன்றும் செய்ய முடியாதே   இராச்சாம பயங்கரத்தாலும் ஒன்றும் சேய்ய முடியாதே        -பகல் நேரம்   இருளில் நடமாடும் கொள்ளை நோயும் ஒன்றும் செய்யாதே மத்தியான பாழாக்கும் சங்காரம் ஒன்றும் சேய்யாதே               -என்னை காக்கக் . சிங்கத்தின் கெபியில் கூட பயந்திடவே நான் பயந்திட மாட்டேன் தீவிரமாய் தீவிரித் என்னை காத்திட வந்திடும் தேவன் உண்டே அக்கினியின் சூழையில் நடுவில் எரிந்திடவே நான் எரிந்திட மாட்டேன் கரத்திற்க்குள் மறைத்துக் கொண்டு கருத்தாய் காக்கும் தேவன் உண்டே என்னை காக்க கர்த்தர் உண்டு…

Skip to toolbar