Vallamai Tharume [En Meetpar 5]-Freddy Joseph

vallamai tharume en meetpar Freddy joseph – LYRICS வல்லமை  தாருமே பெலவினன்  நானல்லோ பெலவீன  நேரத்தில்  உம் பெலனைத்  தாருமே பெலவீன  நேரத்தில்  உம் பெலனைத்  தாருமே வாழ்க்கையின் பாரங்கள் என்னை நெருக்குதே உலகத்தின்  ஈர்ப்புகள் என்னை  இழுக்கிறதே ஆவியின்  வல்லமை என் மேல் ஊற்றுமே முழுமையாய்  என்னையும் மறுரூபமாக்குமே பரிசுத்த வாழ்க்கையை … Continue reading Vallamai Tharume [En Meetpar 5]-Freddy Joseph

Aavi Thangappa [Neerae 4]-Gersson Edinbaro

  ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா   ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா ஆவியே தூய ஆவியே   ஆவியே தூய ஆவியே  ஆவியே தூய ஆவியே x 2   மேல் வீட்டறையில் வந்த ஆவியே மேலான அபிஷேகம் தந்த ஆவியே x … Continue reading Aavi Thangappa [Neerae 4]-Gersson Edinbaro

Jeba Aavi [Neerae 5]-Gersson Edinbaro

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும் விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய் மாறானுமே நாம் ஜெபிக்கணுமே எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல வைராக்கியமாய் நாம் ஜெபிக்கணுமே உணவை தவிர்த்து உபவாசித்து தேசத்திற்காய் நாம் கதறணுமே Continue reading Jeba Aavi [Neerae 5]-Gersson Edinbaro