
Naan Ennai [Neerae 3]-Gersson Edinbaro
நான் என்னை தந்தேனே இன்று தந்தேனே அன்பரின் சேவைக்கென்றே அர்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே -நான் என்னை தந்தேனே . ஆவி, ஆத்துமா சரீரமெல்லாம் ஆண்டவர் பாதத்தில் அர்பணித்தேன் -நான் என்னை தந்தேனே . என் பட்டங்கள், படிப்புகள் பதவியெல்லாம் ஆண்டவர் பாதத்தில் அர்பணித்தேன் -நான் என்னை தந்தேனே . … Continue reading Naan Ennai [Neerae 3]-Gersson Edinbaro