Yesuvai Pol Oru Theivamillai [Neerae 4]-Gersson Edinbaro

  இயேசுவை போல் ஓரு தெய்வமில்லை இந்த உலகத்தில் உம்மை போல யாருமில்லை x 2 மேலே உயரே உயரே இருந்தவரே விழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே   தண்ணீரை ரசமாக மாற்றீனிரே அதை கண்டவர் உம்மை கண்டு வியந்தனரே x 2 கடும் காற்றையும் கடலையும் அதட்டினீரே கடும் … Continue reading Yesuvai Pol Oru Theivamillai [Neerae 4]-Gersson Edinbaro

Yesuvae Immanuvelarae [Neerae 5]-Gersson Edinbaro

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே வழியாய் வந்த இயேசுவே (2) இயேசுவே இம்மானுவேலரே மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2 பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல உன்னை கேட்கிறார் உன் … Continue reading Yesuvae Immanuvelarae [Neerae 5]-Gersson Edinbaro