Deva Prasannam [En Meetpar 4]-Freddy Joseph

Deva Prasannam [En Meetpar 4]-Freddy Joseph தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்திலே இன்பமுடன் கூடி வந்தோமே   தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் . சாரோனின் ரோஜா லீலிபுஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம்                – தேவா . வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண் பாருமே                – தேவா . கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம்                 – தேவா . கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் சுத்தர்கள் போற்றும் தேவனே                – தேவா . நூற்றிருபது பேர் நடுவே தேற்றரவாளன் நீர் வந்தீரே உன்னத ஆவியை ஊற்றிடுமே மன்னவனே இந்நேரமே                     – தேவா . […]

Singasanathil Veetrirukum-Pastor. KS Wilson

  சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே -2 ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை -2 கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே உலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை ஆதியும் அந்தமுமானவரே அல்ஃபா ஒமெகாவுமானவரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை கரங்களில் உடையவரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை அக்னி ஜுவாலை போன்ற கண்களையும் வெண்கல பாதங்களை உடையவரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை பரிசுத்தமும் சத்தியமும் தாவீதின் திறவுகோலை உடையவரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை

Dhevane Naan Umathandaiyil [En Meetpar 5]-Freddy Joseph

தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல்  பூமியில் மா  வலிய கோரமாக  வன் சிலுவை மீதினில்  நான் கோவே  தொங்க  நேரிடினும் ஆவலாய் உம்மண்டை  சேர்வேன் . யாக்கோபைப்  போல் போகும்  பாதையில் -பொழுது பட்டு இராவில் இருள்  வந்து  மூடிட தூக்கத்தால்  நான் கல்லில்  சாய்ந்து தூங்கினாலும்  என் கனாவில் நோக்கி உம்மைக்  கிட்டி சேர்வேன்  வாக்கடங்கா  நல்ல நாதா -தேவனே . பரத்திற்கேறும்  படிகள் போலவே -என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா எந்தன் தேவனே கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம்  உமதண்டை அருமையாய் என்னை அழைத்து அன்பின் தூதனாக  செய்யும் . நித்திரையினின்று  விழித்து -காலை எழுந்து கர்த்தாவே  நான்  உம்மைப்  போற்றுவேன் இத்தரையில்  உந்தன் வீடாய் என் துயர் கல் நாட்டுவேனே எந்தன் துன்பத்தில் வழியாய் இன்னும் உம்மைக்  கிட்டிக் சேர்வேன்    

Serabin Thoodhargal [Neerae 5]-Gersson Edinbaro

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2) பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் – 2 தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே (2) கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே (2) -பாத்திரர் நீரே-2 சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம் (2) ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும் (2) -பாத்திரர் நீரே-2 சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2) -பாத்திரர் நீரே-2

Uw Naam-Paul Baloche

De morgen brengt een nieuwe dag Waar ik over zingen mag Van aarde tot de hemel hoog  maakt het uw naam groot Uw naam, een onwankelbare vesting. Uw naam is een toevlucht, biedt bescherming. Uw naam brengt de volken tot aanbidding. Er kan alleen verlossing bestaan in Uw naam. Heer, wij bidden in Uw naam: kom en vul ons hart vandaag, geef ons de kracht Uw weg te gaan. Geprezen zij uw naam! Uw naam, een onwankelbare vesting. Uw naam is een toevlucht, biedt bescherming. Uw naam brengt de volken tot aanbidding. Er kan alleen verlossing bestaan in Uw naam. […]

Verschijn-Paul Baloche

Verschijn Slechts één verlangen, Heer          leggen wij voor U neer Dat wij U eren, God U in ons leven komt Heer kom bij ons, Heer kom bij ons, Bestijg, mensenzoon onze lof als uw troon verschijn Hoogste Heer U komt toe alle eer Verschijn, verschijn Slechts één verlangen, Heer          leggen wij voor U neer Dat wij U eren, God U in ons leven komt Heer kom bij ons, Heer kom bij ons, Bestijg, mensenzoon onze lof als uw troon verschijn Hoogste Heer U komt toe alle eer Verschijn, verschijn (gesproken woord niet in NL tekst) Heer kom bij ons, Heer […]

Skip to toolbar