Magimaiyin Devane [En Meetpar 4]-Freddy Joseph

Magimaiyin Devane [En Meetpar 4]-Freddy Joseph மகிமையின் தேவனே – எந்தன் மகத்துவ ராஜனே – உம்மை நான் வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன் எந்தன் உயிரான இயேசுவே வல்லமையின் நாமமே என் இயேசுவின் உயர் நாம மே விடுதலையின் நாமமே என் இயேசு நாமம் உயர் நாமமே . மரணத்தை வென்றவர் – இன்றும் உயிரோடிருப்பவர் – தூய ஆவியினால் என்னை நிறப்பியவர் இன்றும் அற்புதங்கள் செய்கிறவர்      … வல்லமையின்

Vaanam Boomi Padaitha Dhevan [En Meetpar 5]-Freddy Joseph

  வானம் பூமி படைத்த தேவன் என்னோடேன்றும்  வாழும் தேவன் உம்மைப் போல  தெய்வம் யாரும் இல்லையே நீரே  பரிசுத்தர்…..ஒ நீரே  வல்லவர் ….ஒ   நீரே  உயர்ந்தவர் உம்மை போல யாருண்டு . சிலுவையில் மரித்து உயிர்த்த தேவன் என்னோடேன்றும்  வாழும் தேவன் உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே -நீரே . பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே பாவமாக மாறினீரே பாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் -நீரே . you alone are holy oh you alone are almighty oh you alone are worthy there is no one like you

great_that_wont_let_go_gateway_worship

Undone (We Cry Out)-Gateway Worship

We are undone, in the presence of the God Who has no end Lost in wonder, in the beauty and the weight Of holiness Here where even angels fear to tread, We place every crown upon Your head We cry out You alone are holy, You alone are good We cry out You alone are worthy, All we are belongs to You In this moment, everything that You’ve created sings as one And an anthem, to the God who was and is and is to come We cry out You alone are holy, You alone are good We cry out […]

This is Amazing Grace [Instrumental]-Bethel Music

Who breaks the power of sin and darkness Whose love is mighty and so much stronger The King of Glory, the King above all kings Who shakes the whole earth with holy thunder Who leaves us breathless in awe and wonder The King of Glory, the King above all kings This is amazing grace This is unfailing love That You would take my place That You would bear my cross You would lay down Your life That I would be set free Jesus, I sing for All that You’ve done for me Who brings our chaos back into order Who […]

Skip to toolbar