Thanthaiyin Anbu [En Meetpar 5]-Freddy Joseph

thanthaiyin-anbu

 

தந்தையின்  அன்பு  போதாதையா

தாயின் அன்பு  போதாதையா

தந்தையின்  அன்பு  போதாதையா

தாயின் அன்பு  போதாதையா

சிநேகிதன்  அன்பு  போதாதையா

உம்  அன்பு  வேண்டுமையா

சிநேகிதி  அன்பு  போதாதையா

உம்  அன்பு  வேண்டுமையா

.

உமது  அன்பிலே என்னை  இழக்கிறேன்

உமது  அன்பிற்காய்  என்னை தருகிறேன் -தந்தை

.

வெறுமையை  நீக்கிட  உலகத்தில் முயன்றேன்

வெறுமை  நீங்காமல்  துயரம் வந்ததே -தந்தை

 

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.