வானம் பூமி படைத்த தேவன்
என்னோடேன்றும் வாழும் தேவன்
உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே
நீரே பரிசுத்தர்…..ஒ
நீரே வல்லவர் ….ஒ
நீரே உயர்ந்தவர்
உம்மை போல யாருண்டு
.
சிலுவையில் மரித்து உயிர்த்த தேவன்
என்னோடேன்றும் வாழும் தேவன்
உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே -நீரே
.
பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே
பாவமாக மாறினீரே
பாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் -நீரே
.
you alone are holy oh
you alone are almighty oh
you alone are worthy
there is no one like you
You must log in to post a comment.