Yeṣhuva Yeṣhuva [Neerae 4]-Gersson Edinbaro

Yeshua

அரியணையில் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா

உலகை ஆளும் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா

உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா

இராஐாதி இராஐா மகாஇராஐா எங்கள் யெஷுவா

யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா

உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2

இரண்டாம் ஆதாமாக சாத்தானுக்கு சவாலாக

சுத்துருவை ஐயிக்க வந்த யூதராஐ சிங்கமாக

சிலுவையில் சாத்தனை நீர் மொத்தமாக அழித்துவிட்டர்

துரைத்தனம் அதிகாரங்கள் அனைத்தையும் உரிந்து போடீர் x 2     …யெஷுவா

மலைகள் செம்மறி போல் துள்ளிபாய்ந்து துதிக்குதாமே

நாங்களும் பாடுகிறோம் சந்தோஷமாய் ஆடுகிறோம்

பூமி மாத்திராம யெஷுவாவை போற்றிடுது

சுற்றும் கோள்கள் எல்லாம் அப்பாவை தான் பாடிடுது x 2           …யெஷுவா

 

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.